அஞ்சனம் என்றால் தமிழில் மை என்று பொருள் கருமை நிறத்துடன் வழு வழுப்பாக சற்று மெழுகு பதத்திலிருப்பதாகும். இந்த அஞ்சனம் பல வகைப்படும்.
அதில் நான் எடுத்து கொண்டது – பெண் கண்களில் அழகு சாதனமாக தீட்டப்படும் மை.
அஞ்சனம் என்றால் தமிழில் மை என்று பொருள் கருமை நிறத்துடன் வழு வழுப்பாக சற்று மெழுகு பதத்திலிருப்பதாகும். இந்த அஞ்சனம் பல வகைப்படும்.
அதில் நான் எடுத்து கொண்டது – பெண் கண்களில் அழகு சாதனமாக தீட்டப்படும் மை.
This is the page where users will find your site’s blog
அவனோ தோளில் ஒரு குழந்தையும், தலையில் பல சுமையையும் சுமந்து நடக்கிறான்… அவளோ தோளில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் சுமந்து நடக்கிறாள்.. இவர்கள் ஒன்றும் யாத்திரிகர்கள் இல்லை.. நாட்டின் குடிமக்கள்… வேலை தேடி வந்தது ஓர் ஊருக்கு… Read more “சாபக்கேடு”
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு:- கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை… Read more “வெட்டுக் கிளிகள்”
அவள் பொறப்பே ஒருபோராட்டம் தான்..தலைல இடி விழுந்துச்சுனு நெனச்சான் பெத்தவன்..மயக்கத்துல கூட, தான் பெத்த புள்ளய நெனச்சு கண்ணுல தண்ணிய ஊத்துனா.. ஊருல இருக்க சில கெழடுங்ககள்ளிபால கொஞ்சத்தையும்,நெல்ல கொஞ்சத்தையும்சிசுவோட குரல்வலைய நெறிக்கவந்தாளுங்க.. யாரு செஞ்ச புண்ணியம்னு… Read more “பொட்டப்புள்ள”
நான் ஒரு மென்பொருள் பொறியாளன். தமிழின் மீது நான் கொண்ட பற்று தான் கவிதை எழுதுவதின் பக்கம் என்னை திருப்பியது. அது மட்டுமின்றி எனது கவிதை கலப்படம் இல்லாத தூய தமிழில் இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சி தான் எனது படைப்பு.